அ...ஆ...புரிந்துவிட்டது.... கற்றது கைமண் அளவு...


My-Tamil Banner Exchange AdNetwork

Friday, April 23, 2010

பார்வதி அம்மாளை திருப்பி அனுப்பியது சரிதான்: காங்கிரஸ்


உளவுத்துறை : ஐயா... பார்வதி அம்மா... சென்னைல...

கருணாநிதி :  யோவ்வு.. யாருய அது...

உளவுத்துறை : பிரபாகரன்...

கருணாநிதி : என்னது... பிரபாகரனா...

உளவுத்துறை : ஐயா... அதிர்ச்சி அடையாதீங்க... பிரபாகரன் அம்மா தான்...

கருணாநிதி : அதானே பார்த்தேன்... ஒரு வேலை சோறு போச்சுயா  அவனாலே... சும்மா உட்கார்தேன்...உண்ணாவிரதம்ட்டனுங்க... வேற வழியில்லாம போச்சு...

உளவுத்துறை : ஐயா... . சிகிச்சைகாக இந்தியா  வந்துருக்காங்க....

கருணாநிதி : மத்தியில கூட்டாச்சி... மாநிலத்தில் சுயாட்சி... தேர்தல் வர நேரத்துல... இப்ப தான் செம்மொழி அது இதுனு ஒரு மாதிரி மக்கள மயக்கி வச்சிருக்கேன்... இது என்னைய புது பிரச்சனை... இந்திய தானே வந்திருகாங்க... தமிழ்நாட்டுக்கு இல்லல...

உளவுத்துறை : ஐயா... .சென்னை விமான நிலையத்தில...

கருணாநிதி : நிறுத்துயா...  ( மனசுக்குள் "விட்டா  வைகோ சிந்துபாடிவிடுவான்" )....
கண் ஜடை கட்ட ஒரு அல்லக்கை தொலைபேசியை நீட்ட...
யோவ்வு..எனக்கு தான் ஹிந்தி வராதே... அந்த அம்மாவை அப்படியே... அனுப்ப மேடம் கிட்ட வழி இருக்கானு கேள்யா ...

அல்லக்கை ஏதோ பேசி  தொலைபேசியை துண்டிக்க...

கருணாநிதி : என்னயா ஏதாவது வழி இருக்கா...

அல்லக்கை : அந்தம்மா... போன ஆட்சியில...

கருணாநிதி : நீ ஒண்ணு சொல்லத... (எதோ புரிந்தது போல்...உளவுத்துறை அதிகாரியை நோக்கி...) உள்ள விடாதயா...

   
உளவுத்துறை : வயசானவங்க.. கொஞ்சம் தங்கவச்சு அனுப்பட்டுமா...

கருணாநிதி :   பேர் என்ன...

உளவுத்துறை : ஐயா... போயிட்டுவரேங்க...

* இப்ப புரியுதா தலைப்பு.....

இந்த பதிவு பிடித்திருந்தால் அனைவரையும் சென்றடைவதற்கு சிரமம் பாராமல் உங்கள்
 வாக்குகளை தமிழிஷ், தமிழ்மணம் மற்றும் தமிழ்10-ல் அளிக்கவும்...

6 comments:

Cable Sankar said...

:(

விந்தைமனிதன் said...

ஆ... அட்ரா சக்கை அட்ரா சக்கை

விந்தைமனிதன் said...

ஆ... அட்ரா சக்கை அட்ரா சக்கை

tsekar said...

Exactly correct

-tsekar

Karikal@ன் - கரிகாலன் said...

நீங்க கற்பனையா, நகைச்சுவையாவே இதை சொன்னாலும், நடந்தது என்னவோ இப்படிதான் (basically)இருந்திருக்கணும் :(

நேரம் இருந்தா இதையும் கொஞ்சம் பாருங்களேன்

http://karikalan-karuthu.blogspot.com/2010/04/blog-post.html

அ...ஆ...புரிந்துவிட்டது.... கற்றது கைமண் அளவு.. said...

உள்ளம் குமுறி வெளிவந்த படைப்பு... நகைச்சுவைகாக அல்ல...

Post a Comment

Related Posts with Thumbnails