அ...ஆ...புரிந்துவிட்டது.... கற்றது கைமண் அளவு...


My-Tamil Banner Exchange AdNetwork

Tuesday, April 20, 2010

காரணம் விளங்கவில்லை....


நிழலினை போல தொடர்ந்தேன்...நீ நிழலாகவே என்னை எண்ணிவிட்டாய்...
மழையாக பொழிந்தேன் அன்பை... உணராமல் ஒதுங்கி நின்றாய்....
நிற்பதற்கு நிலமில்லை என் கண்ணீரே வீதீ எங்கும்...
நீ தப்பவில்லை சொல்வதற்கு... இவன் தான் என் வருங்கால கணவன் என்று...
பெண்ணே... விடியல் வரை விழித்திருந்தேன்.... காரணம் விளங்கவில்லை....
பல காலம் கழிந்த பின்னும்.... இன்னும்... காரணம் விளங்கவில்லை....

இந்த பதிவு பிடித்திருந்தால் அனைவரையும் சென்றடைவதற்கு சிரமம் பாராமல் உங்கள் வாக்குகளை தமிழிஷ், தமிழ்மணம் மற்றும் தமிழ்10-ல் அளிக்கவும்... 

3 comments:

காமராஜ் said...

மழையாக பொழிந்தேன் அன்பை... உணராமல் ஒதுங்கி நின்றாய்....

good one

செ.சரவணக்குமார் said...

நன்று. ஃபாலோயர் விட்ஜெட் இணைக்கவில்லையா சகோதரரே.

அ...ஆ...புரிந்துவிட்டது.... கற்றது கைமண் அளவு.. said...

நன்றி காமராஜ் பகிர்வுக்கு....

நன்றி செ.சரவணக்குமார்... பாலோயர் விட்ஜெட் இணைக்கவேண்டும்... செய்கிறேன்...

Post a Comment

Related Posts with Thumbnails