அ...ஆ...புரிந்துவிட்டது.... கற்றது கைமண் அளவு...


My-Tamil Banner Exchange AdNetwork

Sunday, April 18, 2010

மின்சாரம்... அம்மா... மின்சாரம்...அதிமுக ஆட்சிக்கு வந்தால் 24 மணி நேரமும் மின்சாரம் தருவோம் - ஜெ

இது கொஞ்சம் அதிகந்தான்... உற்பத்தி செய்கின்ற  மின்சாரம் முக்கால்வாசியை பக்கத்து மாநிலத்துக்கு கொடுத்துவிட்டு... மீண்டும் ஒரு பொய்யான வாக்குறுதி....

ஆட்சிக்கு வந்தால் ஒரு பேச்சு...இல்லாவிட்டால் ஒரு பேச்சு....

இவர்களின் ஆர்ப்பாட்டம்... போராட்டம்...கண்டனம்...அறிக்கை... எல்லாம் பொய் முலாம் பூசபட்ட அவர்களின் ஆட்சியை பிடிக்கும் ஆசை...மக்களுக்கு இவைகளால் எந்த நன்மையும் கிடைக்க போவதில்லை...

இதை புலம்பலாக எடுத்துகொண்டாலும் இல்லை உங்களை யோசிக்க வைத்தாலும்.... என் கடமை இடித்துரைப்பது....

இந்த பதிவு பிடித்திருந்தால் அனைவரையும் சென்றடைவதற்கு சிரமம் பாராமல் உங்கள் வாக்குகளை தமிழிஷ், தமிழ்மணம் மற்றும் தமிழ்10-ல் அளிக்கவும்... 

4 comments:

காமராஜ் said...

புலம்பித்தீரவேண்டிய காலம் இது.வீண்போகாது சங்கர்.
எங்காவது இந்தப்புலம்பல்கள் எல்லாம் சேர்ந்து இடிக்கும்.

அ...ஆ...புரிந்துவிட்டது.... கற்றது கைமண் அளவு.. said...

வருகைக்கும் பகிர்வுக்கும் நன்றி காமராஜ்...

தீபக் வாசுதேவன் said...

>>ஆட்சிக்கு வந்தால் ஒரு பேச்சு...இல்லாவிட்டால் ஒரு பேச்சு....

அது தான் அரசியல். இன்னும் போனால் இப்படித் தான் நடக்க வேண்டும் என்று ரகசிய சாசனத்திலேயே மாற்றம் கொண்டுவந்தாலும் வருவார்கள்.

அ...ஆ...புரிந்துவிட்டது.... கற்றது கைமண் அளவு.. said...

வருகைக்கும் பகிர்வுக்கும் நன்றி...தீபக் வாசுதேவன்.

Post a Comment

Related Posts with Thumbnails