அ...ஆ...புரிந்துவிட்டது.... கற்றது கைமண் அளவு...


My-Tamil Banner Exchange AdNetwork

Monday, June 7, 2010

எனக்கு தெரியாது


புதிய பதிவரின் தளத்தில் இருந்து...

http://nanumullen.blogspot.com/2010/06/blog-post_07.html

எனக்கு தெரியாது

இன்றும் நினைத்தாலும் இனிக்கும்( கசக்கும் ) நினைவுகள் 

கண்ணிருடன் மழலையர் பள்ளியில் கால் வைத்தது 

வள்ளி டீச்சர் தேவாலயம் கூட்டி சென்றது 

மதிய சாப்பாடு மாம்பழ துண்டுகளுடன் ஏன் தாயின் கைகளால் 

சங்கீதா வகுப்பு தோழியின் சாக்லேட் பகிர்வு

தாத்தா கடை சிகப்பு மிட்டாய்

இந்த அடியை மறக்காதே என்ற வெங்கட்

வலித்தாலும் சிரித்துகொண்ட அடுத்த நாளுக்காக காத்திருந்தது

எழாவது ரேங்க் எடுத்தது

வாசனை வந்த புதிய புத்தகம் 

நட்ராஜ் பென்சில்

கொட்டும் மழையில் நனைத்து கொண்ட வீட்டுக்கு சென்றது.


3 comments:

கே.ஆர்.பி.செந்தில் said...

நல்ல கவிதை.. பாராட்டுக்கள்

malgudi said...

அழகான எளிமையான வரிகள்.

பா.ராஜாராம் said...

மிக அருமை!

Post a Comment

Related Posts with Thumbnails