அ...ஆ...புரிந்துவிட்டது.... கற்றது கைமண் அளவு...


My-Tamil Banner Exchange AdNetwork

Wednesday, June 9, 2010

நிறப்பிரிகை...


நிறப்பிரிகை படித்திருப்பாய்...
இயற்பியலில்
உன் நிழல் பட்டு
நிற சிதறல்களாய்
ஒளிரும்
என்னை பார்...
எளிதில் உனக்கு
விளங்கும்

காதல் காயப்படுத்துமாம்
எப்படி
அது உண்மையாகும்...
என் காயங்கள்
உன்னால்
ஆற்றப்படும் போது...

குளிர்ந்த காலை...
இதமான பனி காற்று
ஆனால்
மூச்சு முட்டியது
உன் நினைவுகளால்...

3 comments:

வானம்பாடிகள் said...

நல்லா இருக்குங்க.

/காதல் காயப்படுத்துமாம்
எப்படி
அது உண்மையாகும்...
என் காயங்கள்
உன்னால்
ஆற்றப்படும் போது... /

Nice

க.பாலாசி said...

நல்லாருக்குங்க கவிதை... சேர்த்துவைத்த நிறப்பிரிகைபோல...

ராசராசசோழன் said...

வருகைக்கும் பகிர்விற்கும் நன்றி - வானம்பாடிகள்,க.பாலாசி

Post a Comment

Related Posts with Thumbnails