அ...ஆ...புரிந்துவிட்டது.... கற்றது கைமண் அளவு...


My-Tamil Banner Exchange AdNetwork

Sunday, June 13, 2010

விருது கொடுத்தாங்க... ' அன்புடன் மலிக்கா '

என்ன தான் கும்பல்ல வாங்கினாலும்...நாம எழுதியதையும் கவிதைன்னு மதிச்சதுக்காக...மனசுல ஒரு சின்ன சந்தோசங்க...

இந்த படதிற்கு நான் எழுதிய இரு கவிதைகள்...
முதல் கவிதை

பட்டம் அறுந்து
போனாலும்
அது காதல் பட்டம்
பால் நில ஒளியில்
அது
சுமந்து செல்கிறது...
உன்னோடு நான் இருந்த
கடைசி சில
நிமிடங்களை... 


இரண்டாவது கவிதைகண்ணே!
இங்கே பார்...
நிலவுக்கு ஆதரவாய்
செஞ்சுடர்...

தலை சாய்த்து
கொஞ்சி நிற்கும்
மர நிழல்கள்...
அதற்கு ஆதரவாய்
மலை முகடு...

என்
நினைவலைகள்
வானில்
மேக மூட்டமாய்...

நீ
மட்டும்
இங்கு இல்லை
உன்
சுவடுகள்
எங்கும் எதிலும்...

8 comments:

கே.ஆர்.பி.செந்தில் said...

பாராட்டுக்கள்.. கவிதைக்கும், விருதுக்கும்

அமைதிச்சாரல் said...

விருதுக்கு பாராட்டுக்கள்.

N.Parthiban said...

congrats

மதுரை சரவணன் said...

கவிதை அருமை. வாழ்த்துக்கள்

asiya omar said...

அருமை.வாழ்த்துக்கள்.

r.v.saravanan said...

வாழ்த்துக்கள் ராஜ ராஜ சோழன்

நியோ said...

நீ மட்டும்
இங்கு இல்லை
உன்சுவடுகள்
எங்கும் எதிலும்...

எப்படி தோழர் இப்படியெல்லாம் ...
கை கொடுங்க ...
வாழ்த்துக்கள் !

ராசராசசோழன் said...

வருகைக்கும் உங்கள் கருத்திற்கும் என் வந்தனம்...
கே.ஆர்.பி.செந்தில்,அமைதிச்சாரல்,N.Parthiban,மதுர ரை சரவணன்,asiya omar,r.v.saravanan,நியோ

Post a Comment

Related Posts with Thumbnails