அ...ஆ...புரிந்துவிட்டது.... கற்றது கைமண் அளவு...


My-Tamil Banner Exchange AdNetwork

Friday, June 25, 2010

என்னை கைவிட மட்டாயே...

நீருக்குள் உலவுகின்ற
மீனை போல...
உன் நினைவுக்குள்
உலாவிக் கொண்டிருந்தேன்...
இறுக தழுவிய
நிமிடங்கள்...
பரிமாறிய முத்தங்கள்...
தலை கோதிய
தருணங்கள்..
இன்னும்
சில பிற...
என்
நினைவு நரம்புகளை
அறுத்தது
உன் வார்த்தைகள்
"என்னை கைவிட மட்டாயே "
சிரிப்பு தான்
வருகிறது...
ஒரு வருடம்
முடியபோகிறது...
நீ அவனை
மணம் புரிந்து...

5 comments:

Chitra said...

என்
நினைவு நரம்புகளை
அறுத்தது
உன் வார்த்தைகள்
"என்னை கைவிட மட்டாயே "
சிரிப்பு தான்
வருகிறது...
ஒரு வருடம்
முடியபோகிறது...
நீ அவனை
மணம் புரிந்து...

...... எதார்த்தமா சொல்லி இருக்கீங்க. :-)

கே.ஆர்.பி.செந்தில் said...

கடைசி வரி சூப்பர் ...

Kousalya said...

//ஒரு வருடம்
முடியபோகிறது...
நீ அவனை
மணம் புரிந்து...//

இன்னும் பழைய நினைப்பிலேயே இருக்காங்க போல!! அருமை

ராசராசசோழன் said...

நன்றி chitra, கே.ஆர்.பி.செந்தில்,Kousalya

அம்பிகா said...

//ஒரு வருடம்
முடியபோகிறது...
நீ அவனை
மணம் புரிந்து...//
யதார்த்தம்

Post a Comment

Related Posts with Thumbnails